நாள்: 11 & 12 மார்ச் 2016 (சனி மற்றும் ஞாயிறு)
நேரம்: காலை 10 முதல் மாலை 7.30 வரை & காலை 8.30 முதல் பிற்பகல் 2.00 வரை
இடம்: தமிழ் அறவாரியம் அலுவலகம்

பயிற்றுநர்களுக்கான பயிற்சியின் நோக்கங்கள்

1. SEDIC குறித்து விரிவானப் பார்வை
2. புதிய பயிற்றுநர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்கான பயிற்றிகள்
3. தகவல்களை எப்படி சேகரித்து, தொகுத்து வழங்குவதற்கான பயிற்றிகள்
4. சமூகத்தை மாற்றியமைக்கும் ஒரு முகவராகபெற்றோர்களை மாற்றுதல்.

தமிழ் அறவாரியம் நடுவன் மாநிலங்களுக்கான பயிற்றுனர்களின் பயிற்சி பட்டறையை கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது. இதில் சுமார் 11 புதிய பயிற்றுநர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டை மாணவர்களின் வழி உறுதி செய்வது பெற்றோர்களின் அத்யாவசிய கடமையாகும். ஆகவே பெற்றோர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் எதிர்கால சந்ததியின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.