பள்ளி மேலாளர் வாரிய கூட்டம் கடந்த 12.3.2016 (கரிகிழமை) தமிழ் அறவாரியத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டதின் தொடக்கமாக திரு கணேச்வரன் வரவேற்புரையற்றினார். பினாங்கு, பேராக், சிலாங்கூர், ஜோகூர் மாநிலங்களிலுள்ள பள்ளி மேலாளர் வாரிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளி வாரிய மாநாடு, பள்ளி வாரிய அமைத்தல், பள்ளி வாரிய உறுப்பினர் பயிற்சி, பள்ளி பிரச்சினைகள் எனும் பல தலைப்புகளில் கருத்துகள் கலந்துரையடப்பட்டது. பள்ளி வாரிய மாநாட்டையொட்டி திரு இளன்செழியன் சில விவரங்களை பகிர்ந்துக் கொண்டார்.