தன்னார்வலர் ஆக இணைந்து
மாற்றத்தை ஏற்படுத்து- வோம்

தமிழ்க்கல்வியை வலுப்படுத்தும் அர்த்தமுள்ள பயணத்தின் ஒரு பகுதியாகுங்கள். உங்கள் நேரமும் திறன்களும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Tax Exempt

Receipts provided

Secure Payment

256-bit SSL Encrypted

எங்கள் அடிப்படை மதிப்பீடுகள்

எங்கள் மதிப்புகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகங்களுடன் நாம் செயல்படும் முறையை வடிவமைக்கின்றன.

சமூக வலுப்படுத்தல்

தமிழ் கல்வியை மேம்படுத்துவதில் சமூகத்தின் செயலில் பங்கு எடுக்கவும், பகிர்ந்த உரிமையை ஏற்படுத்தவும் ஊக்குவிப்பதன் மூலம், சமூகங்களை நாம் வலுப்படுத்துகிறோம்.

ஒற்றுமையும் கூட்டுறவும்

We build strong partnerships with school stakeholders — students, parents, teachers, PIBG Associations, and School Boards of Governance (LPS).

ஆராய்ச்சி மூலம் சிறந்த தரம்

ஆதாரப்பட்ட ஆராய்ச்சி, புதுமை, நடைமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்களின் வழி தமிழ்க்கல்வியை மேம்படுத்துகிறோம்.

வெளிப்படை

ஒவ்வொரு தொடர்பிலும் நம்பிக்கையை உருவாக்க, திறந்த கருத்து பரிமாற்றைத்தையும் நேர்மையான அறிக்கையிடலை நாம் பின்பற்றுகிறோம்.

கட்டணம் மட்டும் அல்ல

தன்னார்வலர்கள் தமிழ்க் கல்வி மற்றும் சமூகத் திட்டங்களை முன்னெடுக்க முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வகுப்பறைகளிலிருந்து சமூக முயற்சிகள் வரை, உங்கள் பங்களிப்பு நிலையான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது.

தமிழ் அறவாரியத் தன்னார்வலராக இணைந்தது கல்வி பற்றிய எனது பார்வையை மாற்றியது.

மலேசியத் தமிழ் அறவாரியத் தன்னார்வலர்,
3 ஆண்டுகள்