மாணவர் தன்னாளுமை முகாம் 2026

இதிட்டம், இம்பாக் பெற்றோரின் KPI திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் சுமார் 2,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கி, 25 மையங்களில் நடத்தப்படும்.