தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு

The Tamil Foundation has been organising Tamil Education Conferences to strengthen and develop Tamil education in Malaysia. Following the success of the first two conferences in 2016 and 2018, the Third Tamil Education Development Conference was held on 21 December 2024 at Asia Pacific University, with the theme “Needs and Solutions.” The conference brought together […]
தமிழ்ப்பள்ளி ஆய்வு & மேம்பாட்டு பணிகள்

The Tamil Foundation drives research and development to strengthen Tamil schools. We analyse challenges like low student enrolment and share insights with schools and communities. Our team provides technical support for projects such as school relocations, new buildings, expansions, and land-related matters. Recent successes include the Bukit Ijok Tamil School relocation to Sungai Pelek and […]
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம்

இக்காப்பகம் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவதற்கான அங்கிகாரக் கடிதத்தை 22.10.2019 இல் பெற்றது. இக்கடிதம் கல்வி துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சிங் அவர்களால் காப்பகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்ற திரு.கு.நாராயணசாமி அவர்களிடம் நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டது. மலேசிய நாட்டில் தமிழ்மொழி தரப்படுத்ததலுக்கு இந்தக் காப்பகம் முதன்மை அமைப்பாக அமைகிறது.
பள்ளி மேலாளர் வாரியம்

பள்ளி வாரியத்திட்டத்தின் வழி தமிழ் அறவாரியம், தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் தொடர்பான விழிப்புணர்வு, தமிழ்ப்பள்ளிகளில் வாரியங்கள் அமைத்தல், பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கு நிர்வாகம், தலைத்துவம் மற்றும் திறன் பயிற்சிகள், மாநாடுகள், வழிகாட்டிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் முதலியவற்றை வழங்கிவருகிறது. இதன் வழி தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் கட்டடப் பிரச்சனைகள், பள்ளி வசதிகள், குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் இடம் மாற்றுதல், மற்றும் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திலும் பள்ளி மேலாளர் வாரியங்கள் செவ்வனே பங்காற்ற முடியும். இன்றைய நாள் வரை தமிழ் அறவாரியம் 400-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர் வாரியங்களை அமைத்துள்ளது.
உலகத் தாய்மொழி நாள்

International Mother Language Day (IMLD) is celebrated globally on 21st February to honor and preserve all mother tongues. In Malaysia, the event is organized in collaboration with prominent multilingual and multiethnic NGOs, including Dewan Bahasa dan Pustaka (DBP), Jiao Zong, Dong Zong, IKRAM, LLG Cultural Development Centre, Jaringan Orang Asal Se Malaysia, and the Kuala […]
மாணவர் தன்னாளுமை முகாம்

Total Empowerment Camp (TEC) TEC is an intensive 21-day English & Malay camp for Standard 6 (after UPSR) school students. An empowerment camp that focuses on enriching Malay and English proficiency among students who scored grade C and below in their standard assessment and students from B40 families. This programme provides a smooth transition for […]