உலகத் தாய்மொழி நாள்

பிப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் அறவாரியம், டேவான் பஹாசா டான் புஸ்த்தாக்கா (DBP), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (Dong Zong), ஜியோ சோங், மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம் (LLG), கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம் (KLSCAH)-உடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.

தகவல்க-
ளைத் தவறவி-
டாதீர்கள்

சமீபத்திய ஆய்வு சுருக்கங்கள், நிகழ்ச்சி அழைப்புகள் போன்றவை நேரடியாக உங்களுக்குக் கிடைக்க, எங்கள் சமூகச் செய்திமடலில் இணையுங்கள்.